உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வானத்தைப் போல தொடரில் என்ட்ரி தந்த 6 பிரபலங்கள்

வானத்தைப் போல தொடரில் என்ட்ரி தந்த 6 பிரபலங்கள்

தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் தொடர்களில் ஒன்றான வானத்தைப் போல தொடர் பல்வேறு திருப்புமுனை காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது அந்த சீரியலில் மேலும் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் புதிதாக 6 கதாபாத்திரங்களை அறிமுகம் செய்துள்ளனர். இந்த 6 கதாபாத்திரங்களில் ஸ்ருதி சண்முகப்பிரியா, நீலிமா ராணி , அருண் ராஜன், பரத் குரு, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வானத்தைப் போல தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !