நட்பு நடிகைக்கு உத்தரவு போட்ட ‛கோட்' நடிகர்
ADDED : 400 days ago
தளபதி நடிகருக்கும், மூனுஷாவுக்கும் நீண்ட காலமாகவே நட்பு இருந்து வரும் நிலையில், மீண்டும் அவர்கள் இணைந்து நடிக்க துவங்கியதிலிருந்து அடிக்கடி தளபதியை படப்பிடிப்பு தளங்களில் சந்தித்து வந்தார், மூனுஷா.
ஆனால், அவர்களின் இந்த சந்திப்பு, சோஷியல் மீடியாவில், 'ட்ரெண்டிங்' ஆகிவிட்டதோடு, மூனுஷாவால் தான் தளபதி நடிகரின் ஆத்துக்கார அம்மணி, அவரை பிரிந்து விட்டதாகவும், 'பகீர்' செய்திகள் கொழுந்து விட்டு எரிந்தன.
இதையடுத்து, இனிமேல் பொது இடங்களில் எக்காரணம் கொண்டும் தன்னை சந்திக்கக் கூடாது என, மூனுஷாவுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார், தளபதி நடிகர்.