உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீனா தொடருக்கு எண்ட் கார்டா?

மீனா தொடருக்கு எண்ட் கார்டா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ஹிட் தொடர்களான இனியா, மிஸ்டர் மனைவி, சுந்தரி, மலர் ஆகிய தொடர்கள் சீக்கிரமே முடியப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் மீனா தொடரும் முடிவுக்கு வரவுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் மீனா தொடரில் நடித்த நடிகர்கள் அனைவரும் கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !