விஜய் சேதுபதியுடன் புகைப்படமெடுத்த ஆல்யாவின் மகள்!
ADDED : 286 days ago
பிரபல சின்னத்திரை நடிகையான ஆல்யா மானசா சமீப காலங்களில் மிகப்பெரிய சோஷியல் மீடியா இன்பூளூயன்ஸராக மாறியுள்ளார். ஆல்யாவிற்கு கிடைக்கும் அதே ஊடக வெளிச்சம் தற்போது அவரது மகள் அய்லாவுக்கும் கிடைத்து வருகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகையான அய்லா, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.