மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
265 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
265 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
265 days ago
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 69வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக பாபி தியோலும் நடிக்க, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக டிஜே அருணாச்சலம் நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் அவரது மகனாக நடித்தவர். அதன் பிறகு 'பத்து தல' என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது விஜய் 69வது படத்தில் மமிதா பைஜூவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
265 days ago
265 days ago
265 days ago