உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கந்தன் கருணை, மௌனம் பேசியதே, மாஸ்டர் - ஞாயிறு திரைப்படங்கள்

கந்தன் கருணை, மௌனம் பேசியதே, மாஸ்டர் - ஞாயிறு திரைப்படங்கள்


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,2) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி

காலை 09:30 - முதல்வன்
மதியம் 03:00 - சீமராஜா
மாலை 06:10 - மாஸ்டர்

கே டிவி

காலை 10:00 - துக்ளக் தர்பார்
மதியம் 01:00 - எம்-மகன்
மாலை 04:00 - மௌனம் பேசியதே
இரவு 07:00 - தீபாவளி
இரவு 10:30 - எவனோ ஒருவன்

விஜய் டிவி

இரவு 10:00 - ஹனுமான்

கலைஞர் டிவி

மதியம் 01:30 - பகாசூரன்
இரவு 07:00 - விடுதலை-1
இரவு 10:30 - கோப்ரா

ஜெயா டிவி

காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - என் ஆசை மச்சான்
மாலை 06:30 - ஐ
இரவு 11:00 - என் ஆசை மச்சான்

கலர்ஸ் தமிழ்

காலை 10:30 - நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
மதியம் 01:00 - கே ஜி எப் - 1

ராஜ் டிவி

காலை 09:30 - ஷக்கலக்க பேபி
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - பயணங்கள் முடிவதில்லை

பாலிமர் டிவி

காலை 10:10 - பகைவன்
மதியம் 02:00 - சின்னக் கவுண்டர்

வசந்த் டிவி

மதியம் 01:30 - கந்தன் கருணை
இரவு 07:30 - எதிரொலி

விஜய் சூப்பர் டிவி

காலை 09:00 - அனபெல் சேதுபதி
மதியம் 12:00 - மூக்குத்தி அம்மன்
மதியம் 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - அசுரன்
இரவு 09:00 - யக்ஷி

சன்லைப் டிவி

காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - என் தங்கை

ஜீ தமிழ்

காலை 09:30 - வீரமே வாகை சூடும்
மதியம் 02:30 - விலங்கு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !