மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
192 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
192 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஷான். வீஜே பாவனா உடன் இணைந்து நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். விஜயின் வாரிசு, சுந்தர் சியின் காபி வித் காதல், விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் போன்ற படங்களிலும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார்.
இவருக்கு கார்த்திக் சங்கர் என்பவருடன் திருமணம் நடந்து ஒரு பையன் உள்ள நிலையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் சம்யுக்தா. தற்போது அவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டார்.
இதுபற்றி இன்ஸ்டாவில் விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன. முன்பைவிட நான் இப்போது வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா.
192 days ago
192 days ago