மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
205 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
205 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
205 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
205 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் குட் பேட் அக்லி. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் விரைவில் முதல் பாடல் வெளியாக உள்ளது.
ஜி.வி .பிரகாஷ் குமார் இசையில் இந்த பாடலை அஜித்துக்காக ஆலுமா டோலுமா என்ற பாடலை எழுதிய ராகேஷ் எழுதியிருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக அஜித் நடித்த வேதாளம், விவேகம், விடாமுயற்சி போன்ற படங்களுக்கு இசையமைத்த அனிருத் இந்த பாடலை பின்னணி பாடி இருக்கிறார்.
205 days ago
205 days ago
205 days ago
205 days ago