மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
200 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
200 days ago
தமிழில் ரஜினி, கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் பாபா பாஸ்கர். பல வைரலான பாடல்களுக்கு இவர் நடனத்தை இயக்கியுள்ளார்.
அவ்வப்போது ஒரு சில பாடல் காட்சிகளிலும் தோன்றுவார். தற்போது தனுஷ் இயக்கி வரும் 'இட்லி கடை' படத்தில் தனுஷூக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதேபோல், எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் என சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
200 days ago
200 days ago