மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
156 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
156 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
156 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
156 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வருகின்ற மே 1ம் தேதி அன்று திரைக்கு வரும் படம் 'ரெட்ரோ'. பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கம் படத்தின் புரோமோசன் பணிகளும் தீவிரமாக நடக்கிறது.
இந்த படத்தின் புரோமோசன் நிகழ்வில் சூர்யா பேசியதாவது, இப்படத்தின் காட்சிக்காக மட்டுமே சிகரெட் அடித்தேன். நிஜ வாழ்க்கையில் யாரும் தயவு செய்து சிகரெட் அடிக்காதீர்கள். ஒரு இழுப்பு தானே என்று ஆரம்பித்தால், விடவே முடியாது. அந்தச் செயலை எப்போதுமே ஆதரிக்க மாட்டேன்” என்று வேண்டுகோள் வைத்தார்.
156 days ago
156 days ago
156 days ago
156 days ago