மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
153 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
153 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
153 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
153 days ago
சென்னையில் நேற்று நடந்த கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், ‛‛இந்த படத்தில் நடித்த யோகிபாபு பட பிரொமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார். அதற்கு தனியாக 7 லட்சம் கேட்கிறார். இது தவறு. அவர் நடிக்க லாயக்கு அற்றவர், இது மோசமான செயல் என தயாரிப்பாளர் ராஜா என்பவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் யோகிபாபு தரப்போ அந்த படத்தின் தயாரிப்பாளர் சாம் என்பவர். இவர் யார் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகிபாபு அவ்வளவு பிசியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்து வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்தவரை தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார் என்கிறது.
153 days ago
153 days ago
153 days ago
153 days ago