உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள்

ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 14) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி

காலை 09:30 - தோழா
மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சை
மாலை 06:30 - காஞ்சனா-2

கே டிவி
காலை 10:00 - சுயம்வரம்
மதியம் 01:00 - பழனி (2008)
மாலை 04:00 - அயோக்யா
இரவு 07:00 - பகீரா
இரவு 10:30 - தடையறத் தாக்க

கலைஞர் டிவி
காலை 11:00 - பட்டாம் பூச்சி (2022)
மதியம் 01:30 - லவ் டுடே (2022)
இரவு 07:00 - வேல்
இரவு 10:30 - திருப்பதி

ஜெயா டிவி
காலை 09:00 - மேட்டுகுடி
மதியம் 01:30 - ஆட்டோகிராப்
மாலை 06:30 - வேலாயுதம்
இரவு 11:00 - ஆட்டோகிராப்

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - கஜினிகாந்த்
காலை 12:00 - ஓ... பேபி
மதியம் 03:00 - சரவணன் இருக்க பயமேன்
இரவு 07:30 - வேர்ல்ட் பேமஸ் லவர்
இரவு 10:30 - டிராபிக் ராமசாமி

ராஜ் டிவி
காலை 09:30 - பக்கா
மதியம் 01:30 - அசோகா
இரவு 09:00 - திருமூர்த்தி

பாலிமர் டிவி
காலை 10:00 - புது வாரிசு
மதியம் 02:00 - உதயன்
மாலை 06:30 - நான்தான் ராஜா
இரவு 11:30 - ரோஜா ஐபிஎஸ்

வசந்த் டிவி
காலை 09:30 - ஒரு மலரின் பயணம்
மதியம் 01:30 - ஏமாலி
இரவு 07:30 - வியட்நாம் வீடு

விஜய் சூப்பர்
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - பறந்து போ
மதியம் 03:00 - மதயானை
மாலை 06:00 - மகாராஜா
இரவு 09:00 - மாரி-2

சன்லைப் டிவி
காலை 11:00 - ரிக்ஷாக்காரன்
மாலை 03:00 - உத்தரவின்றி உள்ளே வா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !