வாசகர்கள் கருத்துகள் (1)
அதென்ன தீபிகா படுகோனேகும், பிரியங்கா சோப்ராவுக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு அழைப்பு, அவர்களைவிட பல திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அழைப்பு இல்லை, இந்த இரண்டு கேசும் நடிப்பில் ஸிரோ.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' படம் 6 விருதுகளை வென்றது. 'அவதார் : பயர் அண்ட் ஆஷ்' திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
ஒவ்வொரு ஆண்டும் வெளியான சிறப்பான படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகள் மிகவும் பிரபலம். திரையுலகில் இருக்கும் அனைவருக்குமே இந்த விருதை பெறுவது தான் கனவாக இருக்கும். இந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும். அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. விருது வழங்கும் விழாவில் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
அதிக விருதுகள்
அதென்ன தீபிகா படுகோனேகும், பிரியங்கா சோப்ராவுக்கும் ஆஸ்கர் விருதுகளுக்கு அழைப்பு, அவர்களைவிட பல திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அழைப்பு இல்லை, இந்த இரண்டு கேசும் நடிப்பில் ஸிரோ.