உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / உரிமைக்குரல், பேரரசு, வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள்

உரிமைக்குரல், பேரரசு, வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 19) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
மதியம் 03:00 - நம்ம வீட்டுப் பிள்ளை
மாலை 06:30 - வேட்டையன்

கே டிவி
மதியம் 01:00 - பேரரசு
மாலை 04:00 - ப்ளடி பெக்கர்
இரவு 07:00 - நண்பேன்டா
இரவு 10:00 - சேட்டை (2013)

விஜய் டிவி
மாலை 03:30 - லப்பர் பந்து

ஜெயா டிவி

மதியம் 01:30 - இது நம்ம ஆளு
மாலை 06:30; - லிங்கா
இரவு 11:00 - இது நம்ம ஆளு

கலர்ஸ் டிவி
காலை 11:00 - இராமே ஆண்டாலும்… இராவணே ஆண்டாலும்…
மதியம் 02:00 - கூகுள் குட்டப்பா
மாலை 04:30 - சாக்ஷ்யம்
இரவு 08:00 - உஸ்தாத் ஹோட்டல்
இரவு 11:30 - உள்குத்து

ராஜ் டிவி
காலை 09:30 - நினைக்காத நாளில்லை
மதியம் 01:30 - ராவணன்
இரவு 10:00 - செந்தூரப்பூவே…

பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நல்ல ஊரு
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே

வசந்த் டிவி
மதியம் 01:30 - அவன் - அவள் - அது
இரவு 07:30 - அந்தமான் காதலி

விஜய் சூப்பர்
மதியம் 12:00 - புஷ்பா-2
மாலை 06:00 - மகாராஜா
இரவு 09:00 - மேக்ஸ்

சன்லைப் டிவி
காலை 11:00 - கந்தன் கருணை
மாலை 03:00 - உரிமைக்குரல்

ஜீ தமிழ்
மதியம் : 02:00 - தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்

மெகா டிவி
மதியம் 01:30 - திருவருள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !