உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தீனா, மதராஸி - ஞாயிறு திரைப்படங்கள்


மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 26) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தவசி
மதியம் 03:00 - கொடி
மாலை 06:30 - சண்டக்கோழி-2

கே டிவி
காலை 10:00 - பாபநாசம்
மதியம் 01:00 - அந்நியன்
மாலை 04:00 - தீனா
இரவு 07:00 - பொன்னியின் செல்வன்-1
இரவு 10:00 - உதயம் என் ஹெச் 4

விஜய் டிவி
மதியம் 03:30 - தலைவன் தலைவி

ஜெயா டிவி
காலை 09:00 - புதுப்பேட்டை
மதியம் 01:30 - தமிழ் செல்வன்
மாலை 06:30 - ஆட்டோகிராப்
இரவு 11:00 - தமிழ் செல்வன்

கலர்ஸ் டிவி
காலை 09:30 - கஜினிகாந்த்
மதியம் 12:30 - பரம்பொருள்
மாலை 03:30 - மனிதன்
இரவு 07:00 - கால்ஸ்
இரவு 10:30 - கசட தபற

ராஜ் டிவி
காலை 09:30 பெரியதம்பி
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - கிருஷ்ணன் வந்தான்

வசந்த் டிவி
காலை 09:30 - தாதா 87
மதியம் 01:30 - ஆண்டவன் கட்டளை
இரவு 07:30 - ஜே ஸி டேனியல்

விஜய் சூப்பர்
காலை 09:00 - பிரேமலு
மதியம் 12:00 - சைரன் 108
மாலை 03:00 - டி ஜே
மாலை 06:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 09:00 - மாரி-2

சன்லைப் டிவி
காலை 11:00 - நீரும் நெருப்பும்
மாலை 03:00 - அவள் அப்படித்தான்

ஜீ தமிழ்
மதியம் : 02:00 - மதராஸி
மாலை : 05:00 - வாகை சூடவா

மெகா டிவி
மதியம் 01:30 - எங்க முதலாளி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !