வாசகர்கள் கருத்துகள் (1)
வேல் எதற்கு கொடுத்தார் இந்த கூட்டத்தில் .முருகன் பாவம் .அவரை விட்டு விடுங்கள் .அவரே தீபதிருநாளுக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறார் .உயர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுத்தார் ,உச்சநீதி மன்றத்தில் தீர்ப்பு கொடுத்த்தார் கேட்கவில்லை .படுதோல்வி கொடுத்தார் கேட்கவில்லை .இப்போது mla மந்திரி ஆகி உள்ளார் கேட்பாரா ?.கடவுள் செய்வது மக்களுக்கு புரிய வேண்டும் .அரசனுக்கு புரிய வேண்டும் .ஐந்து பேருடன் விளக்கு ஏற்றி இருந்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருந்து இருக்காது .இப்போ உலகம் பூரா இது என்ன கோவில் என்று பேசவைத்து விட்டார்கள் ?