உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளசுகளை கிறங்கடிக்கும் ராய் லட்சுமி

இளசுகளை கிறங்கடிக்கும் ராய் லட்சுமி

தமிழில் சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து வரும் ராய்லட்சுமி, அடிக்கடி நீச்சல் குளங்களில் நீராடும் தனது பிகினி போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோக்களை காணவே அவரது சோசியல் மீடியாவை நோக்கி இளவட்ட ரசிகர்கள் செல்கிறார்கள்.

உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்துள்ள ராய் லட்சுமி, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும்போது எடுத்த ஒரு செல்பியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !