மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1636 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1636 days ago
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான இவர், தற்போது பல படங்களிலும், வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் ஜிம்மில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, போட்டோக்களை பதிவிடுவதோடு, தான் எடுத்த பல போட்டோஷுட்டுகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
சமீபகாலமாக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நடிகைகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை பல நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று, அங்கு தங்களை விதவிதமாக போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். தற்போது நடிகை ஜான்வி கபூர் நண்பர்களுடன் மாலத்தீவிற்று சுற்றுலா சென்றுள்ளார். அங்கு நீச்சல் உடையில் அவர் எடுத்த கவர்ச்சியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இவர் பதவிட்ட அந்த போட்டோக்கள் 2மணிநேரத்தில் மட்டும் 5 லட்சம் லைக்ஸ்களை அள்ளியது. தற்போது வரை 19 மணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.
1636 days ago
1636 days ago