மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
1478 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
1478 days ago
விஜய்சேதுபதி, டாப்ஸி பண்ணு, யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துளள அனபெல் சேதுபதி படம் ஓ.டி.டி.,யில் வெளியாகிறது. படத்தை தீபக் சவுந்திரராசன் இயக்கியுள்ளார். டாப்ஸி அளித்த பேட்டி: அனபெல் சேதுபதி படத்தில் நடித்தது மறக்க முடியாதது. அப்படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் பேய் படத்திலேயே நடிக்க கூடாது என்று தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் இப்படத்தின் இயக்குனர் எனக்கு கதையை எடுத்துச் சொல்லி, ‛இது ஒரு பேண்டஸி படம்' என்றார். அதனால் சம்மதித்தேன். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கதையை தேர்வு செய்வதில்லை. கடந்த ஆறு ஆண்டுகளாக, நான் ஒரு ரசிகையாக இருந்தே படங்களை தேர்வு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
1478 days ago
1478 days ago