சஞ்சிதா ஷெட்டியின் கவர்ச்சி போட்டோஷூட்
ADDED : 1537 days ago
நடிகை சஞ்சிதா ஷெட்டி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூது கவ்வும்' படத்தின் மூலமே பிரபலமானார். தொடர்ந்து என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி நடித்த 'பார்ட்டி', 'பல்லு படாம பார்த்துக்கோ' ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்றன.
மீண்டும் தனது மார்க்கெட்டை பிடிப்பதற்காக கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் புதிய போட்டோஷூட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அரை டவுசரில் கவர்ச்சி தூக்கலாக உள்ள அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.