உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆதிபுருஷ் ரிலீஸ் எப்போது தெரியுமா

ஆதிபுருஷ் ரிலீஸ் எப்போது தெரியுமா

பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தை உருவாக்கி வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு ஆகஸ்ட் 11ம் தேதி அன்று வெளியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் தமிழ், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !