உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாடர்ன் அழகி தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்

மாடர்ன் அழகி தர்ஷா குப்தா லேட்டஸ்ட் போட்டோஷூட்

தர்ஷா குப்தாவின் பூர்வீகம் கர்நாடகமாக இருந்தாலும் கோயம்புத்தூரில் வளர்ந்து வசித்து வரும் அவர் ஸ்டைலிஸ் தமிழச்சியாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். மாடலிங் மூலம் சின்னத்திரை வாய்ப்பையும் அதிலிருந்து வெள்ளித்திரை வாய்ப்பைபும் கச்சிதமாக பிடித்துக் கொண்ட தர்ஷா தமிழ்நாட்டு இளைஞர்களின் புதிய கனவு கன்னியாக மாறியுள்ளார். இன்ஸ்டாவில் எக்கச்சக்க ரசிகர்களை கொண்ட தர்ஷா அடிக்கடி போட்டோஷுட்களை போட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றனர். அந்த போட்டோவுக்கு ‛‛ஆயிரம் பேரைக் கூட எதிர்த்து நில் ஆனால் எப்போதும் ஒருவரைக்கூட எதிர்பார்க்காதே'' என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !