உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேரழகி பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்

பேரழகி பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்

சின்னத்திரையில் கிடைக்கும் தொடர் வாய்ப்புகள் மற்றும் கம்ஃபர்ட்னஸ் காரணமாக பலரும் தற்போது சின்னத்திரையை தான் டார்கெட்டாக வைத்து நடிக்க வருகின்றனர். மேலும் சினிமாவை விட சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வெகு விரைவில் ரசிகர் கூட்டம் அதிகரித்து விடுகிறது. அந்த வகையில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக பவித்ரா ஜனனியும் வலம் வருகிறார். விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ள பவித்ரா தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்கிற தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். சமீப காலங்களில் போட்டோஷூட்களுக்கு அதிக கவனம் செலுத்தி வரும் பவித்ரா தற்போது டிரெடிஸ்னாலான உடையில் விண்டேஜ் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !