இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி
ADDED :2132 days ago
சென்னை: தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் வருகிற 15-12-2019, ஞாயிற்றுக்கிழமை, காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரை சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் கோயிலில் தனது சிறப்பு உழவாரப்பணியை செய்கிறது.
தொடர்புக்கு:
எஸ். கணேசன் 9840 123 866