திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயிலில் சதுர்த்தி வழிபாடு
ADDED :2445 days ago
திண்டுக்கல்:சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் நன்மை தரும் 108 விநாயகர், வெள்ளை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
முன்னதாக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.