உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்தின் போது வானில் கருடன் வட்டமிடுவது அவசியமா?

கும்பாபிஷேகத்தின் போது வானில் கருடன் வட்டமிடுவது அவசியமா?

கருடன் வட்டமிடுவது என்பது இயற்கையான ஒன்று. கும்பாபிஷேகத்தின் போது  கருடன் வட்டமிட்டால் தான் நல்லது என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர். இப்போதோ காக்கை, குருவிகள் கூட கண்ணில் தெரிவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !