உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமண யோகம் தரும் பாடல்

திருமண யோகம் தரும் பாடல்

மாணிக்க வாசகரால் பாடப்பட்ட திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்  களை மார்கழி மாதத்தில் சிவன் கோயில்களில் பாட கேட்டு இருக்கலாம். பெண்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு, குளக்கரையில் ஒன்று கூடுவர்.  நீராடியபின் சிவனை வணங்குவதாக அமைந்தது இப்பாடல். இதைப் பாடினால்  பெண்களுக்கு திருமண யோகம் உண்டாகும். மழை பெய்யும்.
சிவபெருமானை எழுப்பும் விதமாக பாடப்பட்டது திருப்பள்ளியெழுச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !