20 நாள் திருவிழா
ADDED :2153 days ago
ஸ்காட்லாந்து நாட்டில் 20 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும். யூல் எனப்படும் டிசம்பர் 18ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடக்கும். கடைசி நாள் விழாவை எபிபனி என்கிறார்கள்.