உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுப்பு

சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு மார்கழி அமாவாசையை முன்னிட்டு நேற்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சூரியகிரகணத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !