தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மார்கழி விழா
ADDED :2108 days ago
தேனி: மார்கழி மாதம் 2 வது வெள்ளிக்கிழமையையொட்டி தேனி பெத்தாட்சி விநாயகர் கோயி லில் ரூபாய் நோட்டு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.