உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோவில் திருவிழா

அய்யனார் கோவில் திருவிழா

மேலுார் இ.மலம் பட்டியில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி அய்யனார் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பொருட்களை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !