உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்தியுடன் வாழுங்கள்

திருப்தியுடன் வாழுங்கள்

* நம்மிடம் உள்ள பொருளே போதும் என்னும் திருப்தியுடன் இருங்கள்.
* வயதானவரை அவமதிக்காதீர் அவர்களை தந்தையைப் போல நடத்துங்கள்.
* மாபெரும் செல்வத்தை விட நல்ல பெயர் சிறந்தது.
* பெண் இல்லாமல் மனிதன் இல்லை; மனிதன் இல்லாமல் பெண்ணும் இல்லை.
* தந்தையின் புத்திமதியைக் கேளுங்கள். தாயின் சொல்லை புறக்கணிக்காதீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !