உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தி இருப்பது ஏன்?

கோயிலில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தி இருப்பது ஏன்?

பெரிய கோயில்களில் ஐந்து நந்திகள் இருக்கும். மூலவருக்கு அருகில் இருப்பது  கைலாச நந்தி. அடுத்து இருப்பது விஷ்ணு நந்தி. மூன்றாவதாக நின்ற கோலத்தில்  இருப்பது அதிகார நந்தி. நான்காவது சாமான்ய நந்தி. ஐந்தாவது மகாநந்தி.  இவற்றில் மகாநந்திக்கே பிரதோஷ நாளில் அபிஷேகம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !