உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூஜை செய்யும் முன் படிங்க!

பூஜை செய்யும் முன் படிங்க!

*  சுவாமியின் இடதுபுறம் பழங்கள், சாம்பிராணி காட்டும் தூபக் கரண்டியையும்  வலதுபுறம் பலகாரங்களையும் வைக்க வேண்டும்.
*  பருகிய தீர்த்தத்தின் மீதியை மிதிபடும் இடத்தில் ஊற்றக் கூடாது. செடிகளில்  ஊற்றலாம்.
*  பூஜை அறையை தினமும், விளக்கை வாரம் ஒருமுறையும் சுத்தம்  செய்யுங்கள்.
*  கடவுளின் திருநாமங்கள், பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லியபடி தீபாராதனை காட்டுவது சிறப்பு.
*  குடும்பத்தினர் பங்கேற்று பாடல்களை பாடுவது,  ஸ்லோகம் சொல்வது  நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !