திருமணம் தடையின்றி நிறைவேற பரிகாரம்!
ADDED :2202 days ago
குறிப்பிட்டவரின் பிறந்த ஜாதகத்தில் ஜோதிட ரீதியாக தோஷம் உள்ளதா என அறிந்து பரிகாரம் செய்யுங்கள். பொதுவாக தடை நீங்கி திருமணம் நடக்க வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையை வழிபடுவது நல்லது. அப்போது அம்மனுக்கு அரளி மாலை சாத்துவது, எலுமிச்சை தீபம் ஏற்றுவது சிறப்பு.