உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்த கிழமை என்ன ஸ்பெஷல்

எந்த கிழமை என்ன ஸ்பெஷல்

சிவன் கோயிலில் ஒவ்வொரு கிழமைக்கும் சிறப்பான நைவேத்ய பிரசாதம்  இருக்கிறது.

ஞாயிறு    – பாயாசம்
திங்கள்    – வெண் பொங்கல்
செவ்வாய்    – எள் சாதம்
புதன்    – சர்க்கரைப்பொங்கல்
வியாழன்    – தயிர் சாதம்
வெள்ளி    – வெள்ளை சோறு
சனி    – உளுந்து சாதம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !