ஞாயிறு என்பதன் பொருள்
ADDED :2115 days ago
சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. ‘ஞா’ என்றால் ‘நடுவில் தொங்கிக் கொண்டு’. ‘யிறு’ என்றால் ‘இறுகப் பற்றிக்கொண்டுள்ள கிரகங்கள்’. ‘எல்லா கிரகங்களையும் தொங்கியபடியே பற்றிக் கொண்டுள்ள சூரியன்’ என்பது பொருள்.