உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி வழிபாடு

சோழவந்தான்: சோழவந்தானில் விசாக நட்சத்திர சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு நேற்று திருக்கணித பஞ்சாங்கம்படி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியானதையடுத்து சுவாமிக்கு 11 வகை அபிஷேகம், ஆராதனைகளை அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் செய்தார். ஏற்பாடுகளை தக்கார் சுசிலாராணி, அலுவலர்கள் பூபதி, வசந்த் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !