உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூபாய் நோட்டால் சுவாமிக்கு அலங்காரம் செய்வது சரிதானா?

ரூபாய் நோட்டால் சுவாமிக்கு அலங்காரம் செய்வது சரிதானா?

ரூபாயை காகிதமாக எண்ணுவதால் இப்படி கேட்கிறீர்கள். அவை ரிசர்வ் வங்கியில் இந்தியச் செலாவணியாக அச்சிடப்படுகிறது. அவற்றைக் கொடுத்தால் அதற்கு ஈடாக தங்கம், வைரம் வாங்கலாம் அல்லவா! எனவே பணத்தை தங்கம் வைரத்திற்கு ஒப்பானதாக கருதி ரூபாய்நோட்டால் அலங்கரிக்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !