மாலை 6.00 மணிக்கு மேல் துளசி பறிக்கக் கூடாதாமே?
                              ADDED :2103 days ago 
                            
                          
                           துளசியில் விஷ்ணுவும்  வில்வம், கொன்றை இலையில் சிவனும் இருப்பதாகச் சொல்வர். சூரிய மறைவுக்ப் பிறகும், சில விலக்கப்பட்ட நாட்களிலும் இவற்றைப் பறிக்கக் கூடாது.