27 யோகங்கள்... அதி தேவதைகள்
ADDED :2139 days ago
விஷ்கம்பம் – தா்மராஜா
ப்ரீதி – மகாவிஷ்ணு
ஆயுஷ்மான் – வீரன்
செளபாக்யம் – தாதா
சோபனம் – பிருஹஸ்பதி
அதிகண்டம் – சந்திரன்
சுகா்மம் – இந்திரன்
திருதி – ஜலதேவதா
சூலம் – நாகராஜா்
கண்டம் – அக்னி தேவன்
விருத்தி – ஆதித்யன்
த்ருவம் – பூமி தேவி
வியாகதம் – மருத்கணம்
ஹா்ஷணம் – பகா்
வஜ்ரம் – வருணன்
ஸித்தி – கணேசா்
வ்யதிபாதம் – குரு
வரீயான் – குபேரன்
பாிகம் – துவஷ்டா
சிவம் – மித்ரா
சித்தம் – கந்தா்
ஸாத்யம் – அம்பிகை
சுபம் – மகாலக்ஷ்மி
சுப்பிரம் – செளாி தேவி
பிராம்ஹம் – பிரம்மா
ஐந்திரம் – பித்ருக்கள்
வைதிருதி – அதிதிகள்