பெயரும் பொருளும்
ADDED :4950 days ago
ஆதித்தன் - அதிதியின் பிள்ளை, சூரியன் - செயலைத் தூண்டுபவன், சவிதா - படைத்தலின் கடவுள், பானு - ஒளியை ஊட்டுபவன், ககன் - விரைவாக இயங்குபவன், பூஷண் - பலத்தை அருள்பவன், ஹிரண்ய கர்ப்பன் - தங்கமயமாக இருப்பவன், மரீசி - விடியலின் நாயகன், பாஸ்கரன் - ஞானத்தை அருள்பவன், சித்திரபானு - பலவிதக் கதிர்களைப் பெற்றவன், திவாகரன் - பகல்பொழுதைத் தோற்றுவிப்பவன்
அர்க்கன் - தேவர்களால் போற்றப்படுபவன்
மார்த்தாண்டன் - காஷ்யபரால் ஆறுதல் பெற்றவன்
அர்யம - விரைந்து செயல்படுபவன்
தாதா - பலம் பொருந்தியவன்
மித்ரன் - உயிர்களின் நண்பன்
ரவி - பொலிவுடன் இருப்பவன்
மகாதேவர் - தெய்வங்களில் உயர்ந்தவன்
துபஷ்டா - அனைவரையும் மகிழ்விப்பவன்