உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பணசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி உற்ஸவ விழா

கருப்பணசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி உற்ஸவ விழா

வடமதுரை : அய்யலுார் வேங்கனுார் பாலகணபதி, விஸ்வநாதர், விசாலாட்சி, பாப்பாத்தியம்மன், கருப்பணசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு உற்ஸவ விழா நடந்தது. பக்தர்கள் பூக்குழி நேர்த்திக்கடன், அம்மன் பூஞ்சோலைக்கு செல்லும் நிகழ்வுடன் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !