உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை கூறும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 4..!

கீதை கூறும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய 4..!

இந்த நான்கை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என பகவத் கீதை கூறுகிறது.புறக்கணிக்க வேண்டிய நால்வா்: புறம் பேசுபவா், சுயநலக்காரன், முட்டாள், ஓய்வாக இருப்பவன்.தோழமை கொள்ளக்கூடாத நால்வா்: பொய்யன், துரோகி, பொறாமைக்காரன், மமதை பிடித்தவன்.கடிந்து கொள்ளக்கூடாத நால்வா்: அனாதை, ஏழை, முதியவா், நோயாளி.அள்ளித்தர தயங்காத நால்வா்: மனைவி, பிள்ளைகள், குடும்பம், சேவகன்.அணிய வேண்டிய ஆபரணம்: பொறுமை, சாந்த குணம், அறிவு, அன்பு.வெறுக்கக்கூடாத நால்வா்: தந்தை, தாய், சகோதாி, சகோதரன்.குறைக்க வேண்டிய நான்கு: உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு.தூக்கிப்போட வேண்டிய நான்கு: துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம்.நண்பராக இருக்க வேண்டிய நான்கு: மனத்தூய்மை, வாக்குமீறாமை, கண்ணியம், உண்மை.செய்ய வேண்டிய நான்கு: தியானம், யோகா, நூல் வாசிப்பு, சேவை செய்தல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !