உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரடையான் நோன்பு: கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்!

காரடையான் நோன்பு: கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்!

தீர்க்க சுமங்கலி பவ

காரடையான் நோன்பன்று கயிறு கட்டும் போது சொல்லும் மந்திரம்
தோரம் கிருஷ்ணாமி சுபகே!
ஸஹாரித்ரம் தராமி அஹம்!
பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்!
ஸூப்ரீதா பவ ஸர்வதா!

ஓரடையும், உருகாத வெண்ணையும், நான் படைத்தேன்; ஒருநாளும் என் கணவனைப் பிரியாமல் இருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !