ஆண்டுதோறும் கோயிலில் திருக்கல்யாணம் நடத்துவது ஏன்?
ADDED :2140 days ago
கடவுள் நித்ய கல்யாண சுந்தரராக (மங்களம் நிறைந்தவராக) இருப்பதால் ஆண்டுதோறும் திருக்கல்யாணம் நடத்துகிறோம். ‘கல்யாணம் லோக கல்யாணம்’ என்கிறது சாஸ்திரம். ‘இல்லறம்’ என்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதே திருக்கல்யாண நடத்துவதன் நோக்கம்.