உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா தாக்குலில் இருந்து மக்களை காப்பாற்ற மஹாயாகம்

கொரோனா தாக்குலில் இருந்து மக்களை காப்பாற்ற மஹாயாகம்

சித்துார் : கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து, இந்தியா தப்பிக்க வேண்டும் என, சித்துார் மாவட்டம், கரகண்டீஸ்வரர் கோவிலில், தன்வந்திரி மஹா யாகம், கோவில் குருக்கள் தலைமையில் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !