மகாமண்டபம், அர்த்தமண்டபம் பெயர்க்காரணம் என்ன?
ADDED :2008 days ago
கருவறையை அடுத்து அதன் அளவில் பாதியாக இருப்பது அர்த்த மண்டபம். (அர்த்த=பாதி) திருவிழா, திருக்கல்யாணம் நடத்தும் விதத்தில் விசாலமாக இருப்பது மகாமண்டபம்.