உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவரசமும் இதில் இருக்கு!

நவரசமும் இதில் இருக்கு!


 ராமாயணத்தில் நவரசங்களும் பொதிந்துள்ளன தெரியுமா?  
* ராமரை சந்தித்த சீதை – காதல்
* கூனியின் செயல்பாடு, கும்பகர்ணனின் துாக்கம், மதுவனக் காட்சிகள் – சிரிப்பு
* ராமரைப் பிரிந்த தசரதர் படும் துயரம் –  அன்பு
* ராமர், லட்சுமணனின் வில்வித்தை – வீரம்
* ராவணன் செய்கை – கோபம்
* மாரீசன் கதை – பயம்
* கபந்தன், தாடகை, அசோகவன அரக்கியர் செயல் – அருவருப்பு
* அனுமன் செயல்கள்  – அற்புதம்
* சபரி, முனிவர்களை ராமன் சந்திக்கும் தருணம் – சாந்தம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !