உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் – டிட்பிட்ஸ்

ராமர் – டிட்பிட்ஸ்


* ராமர் அவதரித்த நட்சத்திரம் – புனர்பூசம்
* ராமாயணம் என்பதன் பொருள் – ராமரின் நீண்ட பயணம்
* ராமர் அவதரித்த யுகம் – திரேதாயுகம்
* அயோத்தி என்பதன் பொருள் – யுத்தம் இல்லாத இடம்
* ஸ்ரீராம ஜெயத்தை முதலில் ஜபித்தவர் – அனுமன்
* ராமரின் தம்பியாகும் தகுதி பெற்றவர்கள் – குகன், சுக்ரீவன், விபீஷணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !